கலைமகள் மகா வித்தியாலயம்

இல்ல விளையாட்டு போட்டி

G.C.E.O/L Seminar

DJI_0003.jpg
1740725262510.jpg
homepage.png

பிரதி அதிபர் செய்தி

திரு.S.செல்வகுமார்

உலக மாற்றங்கள் கல்வி மூலமே ஏற்படுகின்றன.
உங்கள் மாற்றமும் கல்வி மூலமே ஏற்பட வேண்டும் .
கள்ளங்கபடமற்ற மாணவர் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு
வெளி உலக வாழ்க்கையை வாழவரும் மாணவச்
செல்வங்களே வஞ்சகமும்  நம்பிக்கைத் துரோகமும்
நிறைந்த உலகை கல்வி மூலம் புரிந்து கொள்ளுங்கள் .
நேர்வழியில் வாழ்ந்து உங்களுக்கு என்ற தனிமுகவரியை
அமைத்து உலகை இன்பமயமாக்குங்கள் .

தோற்றும் பரீட்சையிலும்,வாழ்க்கையிலும் வெற்றி
பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறன்.

திரு.S.செல்வகுமார்
பிரதி அதிபர்
தி/கலைமகள் மகா வித்தியாலயம்.